ரிஷபம் ராசிக்கு…! நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக கையில் வரும்..!! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு காரியங்களும் அற்புதமாக கைகூடும்.

சிந்தனைகளில் வெற்றி பெறும் நாளாக இருக்கும். குலதெய்வ வழிபாட்டை கண்டிப்பாக மேற்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் கண்டிப்பாக கையெழுத்தாகும். பண வரவு சீராக இருக்கும். நம்பகத்தன்மை உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் உதவி கண்டிப்பாக கிடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடியும். நல்லவைகள் கண்டிப்பாக நடைபெறும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக கையில் வந்து சேரும். இரவு பகலாக உழைத்து உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். தேவையில்லாத மனக்கவலை ஒரு பக்கம் இருக்கும். தேவையில்லாத விவாதம் செய்ய வேண்டாம். முயற்சிகளில் கூடுதல் வெற்றி இருக்கும். இறைவன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

காதலைப் பொருத்தவரை யோசித்து முடிவுகளை மிகத் தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்கள் எதிலும் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!