Home சினிமா செய்திகள் “லால் சலாம்” படத்தின் OTT ரிலீஸ்… எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்…!!!

“லால் சலாம்” படத்தின் OTT ரிலீஸ்… எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ”லால் சலாம்”.

இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படம் ரிலீசாகி ஆறு மாதங்கள் ஆனபோதிலும் இதுவரை இந்த திரைப்படம் OTT யில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி இந்த திரைப்படம் OTT யில் ரிலீசாக இருப்பதாக இணையத்தில் தகவல் வலம் வருகிறது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.