Home செய்திகள்உலக செய்திகள் வங்கதேசத்திலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்….மத்திய அரசு தகவல்….!!!

வங்கதேசத்திலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்….மத்திய அரசு தகவல்….!!!

by Sathya Deva
0 comment

வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களின் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போரிட்ட முக்தி வாஹினி அமைப்பை சேர்ந்தவர்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர் போராட்டம் வெடித்தது. இதை அடுத்து விடுதலை போராட்டத்தின் குடும்பத்திற்காக 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரித்த வங்கதேச நீதிமன்றம் அரசின் இந்த உத்தரவு செல்லாது என கடந்த ஐந்தாம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீர்திருத்தம் கோரிய மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தின் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் அடக்கமுடைய கையாண்டு வருகின்றனர். அங்கு உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சிகளும் மேற்கொண்டுள்ளது. அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட தகவல் படி இதுவரை 978 மாணவர்கள் தாயகம் வந்தாக குறிப்பிடப்படுகிறது. இவர்களின் 778 பேர் சாலை மறியமாகவும் 200 பேர் விமானங்கள் மூலமாகவும் இந்தியா வந்தடைந்தனர் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.