வங்கதேச பிரதமர் சேக் ஹசீனாவிற்கு ஆபத்து…முன்பே கணித்த ஜோதிடர்…!!!

வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து சேக் ஹசீனா விலகினார். அவர் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்துள்ளார் என கூறப்படுகிறது. உலகத்தையை உற்றுநோக்க வைத்துள்ள இச்சம்பவத்தின் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிரபல ஜோதிடரான பிரசாந்த் கினி சேக் ஹசீனாவுக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே கணித்திருந்தார்.

இந்த ஜோதிடம் தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இணையதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் ஆகஸ்ட் 2024 ஷேக் ஹசினா சிக்கலில் இருப்பார் மற்றும் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 2024 இல் அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பதிவை டேக் செய்த பிரசாந்த் கினி 2024 நாளில் ஷேக் ஹசீனாவுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கணித்திருந்தேன் என்று இணையதளம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!