உலக செய்திகள் செய்திகள் வங்காள தேசம்…ஷேக் ஹசீனா விசா ரத்து…!!! Sathya Deva7 August 2024087 views வங்காள தேசத்தின் இட ஒதுக்கீடை ரத்து செய்ய மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்துள்ளார். பின்பு லண்டனுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது ஆனாலும் முறையான அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என கூறப்படுகிறது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.