Home சினிமா செய்திகள் வசூல் வேட்டையில் சூரியின் “கொட்டுக்காளி”… இதுவரை செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

வசூல் வேட்டையில் சூரியின் “கொட்டுக்காளி”… இதுவரை செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

by Sowmiya Balu
0 comment

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இன்று மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கருடன் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இந்நிலையில், சூரி நடிப்பில் கடந்த 23ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”கொட்டுக்காளி”.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கி இருந்தார். இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்ப,டி இதுவரை இந்த திரைப்படம் 1.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருவதாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.