வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இதெல்லாம் கரெக்டா பாலோவ் பண்ணுங்க?… முக்கிய அறிவுறுத்தல்….!!!!

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் அடிப்படையில், சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான காவல்துறையினர் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைக்கவசம், சீட் பெல்ட் போன்றவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்று அறிவுறுத்தினர்.

இதனிடையில் வயிற்றுவலியால் சிரமப்பட்டு வந்த ராஜேஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!