Home சினிமா செய்திகள் “வாடிவாசல்” படம் கைவிடப்பட்டதா? உண்மையைப் போட்டுடைத்த இயக்குனர் வெற்றிமாறன்…!!!

“வாடிவாசல்” படம் கைவிடப்பட்டதா? உண்மையைப் போட்டுடைத்த இயக்குனர் வெற்றிமாறன்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் சிசு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக இயக்க இருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே உள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ”நீண்ட நாட்களாக சொல்லிக்கிட்டே இருக்கோம். படம் வருது வருதுனு. விரைவில் இந்த படத்தை துவக்கி விடுவோம்” என சமீபத்திய விருது விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.