வாரிசு படம் கும்பை அருவியில் ரீல்… பள்ளத்தில் விழுந்த இணையதள பிரபலம்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் கும்பை அருவில் உள்ளது. இது இந்தியாவில் புகழ்பெற்ற அருவியாக விளங்குகிறது. நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் அந்த அருவிக்கு செல்வது போல காட்சியை படமாக எடுத்திருப்பார்கள். அதைப் பார்த்த தமிழர்கள் பலரும் அந்த அருவி இந்தியாவில் எங்கு உள்ளது என்று தேடி பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளனர். இதனால் அங்கு சுற்றுலா சென்ற இணையதள பிரபலம் அன்வி காம்தர் என்ற பெண் ரிலீஸ் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு துறையினர் ஆறு மணி நேரம் போராடி அவரை பலத்த காயத்துடன் பள்ளத்திலிருந்து மீட்டனர் .அவரே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலே அவர் உயிர் பிரிந்தது. இவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதனை வீடியோவாக எடுத்து இணையதளத்தின் பதிவிடுவார். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரை பின் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!