“வாழை” படத்தின் அடுத்த பாடல்… எப்போது ரிலீஸ்…? மாரி செல்வராஜ் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயண இசையமைத்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Related posts

வேற லெவல்! “பிரதர்” படத்தின் கலகலப்பான டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

“கடைசி உலகப் போர்’ படத்தின் முதல் நாள் வசூல்…எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்…!!!

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!