வாவ்! விருது விழாவிற்கு மாடெர்ன் டிரஸ்ஸில் வந்த ஜோதிகா… செம வைரலாகும் புகைப்படங்கள்…!!!

ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தற்போது தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா கிளாமர் உடையில் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?