விக்கிரவாண்டிகள் தொடங்கியது வாக்குப்பதிவு… இந்த மாநிலங்களிலும் இன்று தான்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி . இவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் இதுபோல மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பிஹார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என 7 மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6:00 மணிக்கு நிறைவடையும் என கூறியுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!