Home செய்திகள்அரசியல் செய்திகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. நாளை வாக்கு எண்ணிக்கை….!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. நாளை வாக்கு எண்ணிக்கை….!!

by Inza Dev
0 comment

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்த நிலையில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாளை 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ண பட இருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.