சினிமா செய்திகள் தமிழ் சினிமா விஜய்யின் மகன் இயக்கும் புதிய படம்…. வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu20 July 20240118 views தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் தனது 68 வது படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இவர் தனது கடைசி படமாக விஜய் 69 படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவரின் மகன் ஜேசன் விஜய் இயக்குனராக களம் இறங்குகிறார் எனவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கதையின் வேலைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.