Home சினிமா செய்திகள் விஜய் சேதுபதி நடிக்கும் “ட்ரெயின்”… சூப்பர் அப்டேட் வெளியீடு…!!!

விஜய் சேதுபதி நடிக்கும் “ட்ரெயின்”… சூப்பர் அப்டேட் வெளியீடு…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மிஷ்கின் இயக்கத்தில் தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிரெயின்’. இந்த படத்தில் நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக சென்னையில் ட்ரெயின் அரங்கம் அமைத்து எடுக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிஷ்கினே இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.