விஜய் – திரிஷா இணைந்து ஆடிய “கோட்” படத்தின் ஸ்பெஷல் பாடல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் ஸ்பெஷல் பாடல் சில நாட்களில் ரிலீஸ் ஆகப்போவதாகவும், இந்த பாடலில் திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?