சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா ”விடுதலை 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர்… வெளியான சூப்பர் அப்டேட்… நீங்களே பாருங்க…!!! Inza Dev11 July 2024098 views பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இசையமைத்திறந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுப,தி பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இனைத்தொடர்ந்து, தற்போது ‘விடுதலை 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மஞ்சுவாரியார் மற்றும் பலர் கூடுதலாக இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக அசத்தலான அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.