விடுதியில் எலி தொல்லை…. 9 மாணவிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பதியில் உள்ள மேட்க் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி விடுதியில் எலி தொல்லை அதிகமாக இருந்த நிலையில் அங்கு தங்கியுள்ள ஒன்பது மாணவிகளை கடித்து காயப்படுத்தி உள்ளது . இதனை தொடர்ந்து மாணவிகள் அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்து வருகின்றன.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் விடுதி சுகாதாரமின்மை பற்றி புகார் செய்த நிலையில் எலி தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!