விடுதி சட்னியில் எலி…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கிய நெட்டிசன்கள்….!!

தெலுங்கானா மாநிலம் சுல்தாபுரில் உள்ள பொறியியல் கல்லூரியில் லட்சுமி காந்த் என்பவர் படித்து வருகிறார். அவர் தனது விடுதியில் உள்ள கேண்டினில் சட்டினி நிறைந்த பெரிய பாத்திரத்தில் உள்ளே எலி ஒன்று நீந்துவதை கண்டு அதனை வீடியோ எடுத்து “சட்னியில் எலி” என்று தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி 75k பார்வையாளர்களை கடந்துள்ளது .இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் 2016 முதல் 2020 வரையில் இந்த விடுதி தரமான உணவை வழங்கப்படவில்லை இன்றும் இந்த நிலைமை தொடர்வதை கண்டு வருத்தமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை விசாரணை நடத்த முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!