விமல் நடிக்கும் “சார்”… இரண்டாவது பாடல் ரிலீஸ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சார்”. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கிராஸ் ரோட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசான நிலையில் படத்தின் தலைப்பை தவிர்க்க முடியாத காரணத்தினால் சார் என மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் அதர்வா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து வெளியிட இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளனர்.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!