Home சினிமா செய்திகள் விமல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ”சார்” படக்குழு… வெளியான போஸ்டர்…!!!

விமல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ”சார்” படக்குழு… வெளியான போஸ்டர்…!!!

by Sowmiya Balu
0 comment

சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சார்”. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கிராஸ் ரோட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசான நிலையில் படத்தின் தலைப்பை தவிர்க்க முடியாத காரணத்தினால் சார் என மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று விமலின் பிறந்தநாளையொட்டி விமலுக்கு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.