Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! இன்று நிதானமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்…! தைரியமாக எதையும் மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்…!!

விருச்சிகம் ராசிக்கு…! இன்று நிதானமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்…! தைரியமாக எதையும் மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள்.

யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி இருக்கும். வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழல் உண்டாகும். எண்ணம் போல் வாழ்க்கை அமையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். தைரியமாக எதையும் மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்வீர்கள். தேவையில்லாத மன சஞ்சலம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். புதிய ஒப்பந்தங்கள் கண்டிப்பாக கையெழுத்தாகும். வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். உழைப்பால் உயர்வை காண்பீர்கள். நிதானமாக செயல்பட்டால் வெற்றியை கொடுக்கும். காதல் மனக்கசப்பே கொடுத்தாலும் மாற்றத்தை கொடுக்கும். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்.

தாய் தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை கற்றுக் கொள்வது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.