ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! மனதில் ஒரு வித தைரியம் உண்டாகும்…!! Rugaiya beevi20 December 202404 views விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனமகிழ்ச்சி பெருகும் நாளாக இருக்கும். மதியத்திற்கு மேல் நல்ல செய்திகள் வரும். முன் யோசனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். காலை நேரம் உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனுகூலத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது. தாய் வழி உறவினரால் நன்மை இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடல்கள் ரசித்து மகிழ்வீர்கள். மனம் கொஞ்சம் லகுவாக காணப்படும். உத்தியோகத்தில் ஆதாயம் பெருகும். சோம்பல் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வெளிப்படும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் கண்டிப்பாக மறையும். பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை விலகும். பெண்கள் மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். பெண்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த செயலையும் செய்து மகிழ்வீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் உண்டாகும். பெண்கள் அனைவரின் பாராட்டுகளை பெறுவீர்கள். இந்த நாள் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்.. மாணவர்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்