ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து விருச்சிகம் ராசிக்கு…! எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள்…!! நண்பர்களால் நிம்மதி உண்டாகும்…!! Rugaiya beevi8 January 202504 views விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மனம் தெளிவு உண்டாகும். நல்ல செய்திகள் வரக்கூடும். பேரும் புகழும் ஓங்கி இருக்கும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பிடிவாதத்தை விட்டு விலக வேண்டும். வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும் நண்பர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் முன்னேறுவீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தின் நிலை மாறும். முக்கிய பொறுப்புகள் தேடி வரக்கூடும். காதலில் வெற்றி அடைவீர்கள். பெண்களுக்கு திருமண வரன்கள் வரக்கூடும். மாணவர்கள் சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். கணிதம் போன்ற பாடங்களை நன்கு கற்றுக் கொள்ளுங்கள். முக்கியமான பணியில் ஈடுபடும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்குஅதிஷ்ட எண் 4 மற்றும் 6.அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.