விருச்சிகம் ராசிக்கு…! எதிலும் குழப்பம் அடைய வேண்டாம்…! நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனம் நிறைவான நாளாக இன்று இருக்கும்.

சில விஷயங்கள் பிடிதல் இல்லாமல் இருக்கும். எதை முதலில் செய்வது என்ற குழப்பம் இருக்கும். முன் யோசனையுடன் செயல்படுவது சிறப்பு. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. சில பணிகள் சிரமத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தவிர்க்க இயலாத வகையில் செலவு இருக்கும். நித்திரை கொஞ்சம் கெடும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்து மன வருத்தம் நீங்கும். சுமுகமான சூழல் கண்டிப்பாக வெளிப்படும். கணவன் மனைவி இடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுபகாரிய கொண்டாட்டம் நடக்கும். திருமணம் முயற்சி கண்டிப்பாக கை கொடுக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும் நாளாக இருக்கும். பெண்கள் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள். காதல் வெற்றி பெரும் சூழல் உண்டாகும்.

மாணவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நன்கு படிப்பது முக்கியம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!