விருச்சிகம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்..! தெய்வீக சிந்தனை மேலோங்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி காரியத்தில் ஈடுபடுவது நல்லது.

தாய்வழி ஆதரவு கண்டிப்பாக இருக்கும். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். இடம் பூமியால் லாபம் கிட்டும். இல்ல தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். செலவுகளை குறைத்துக் கொண்டால் முன்னேற்றம் இருக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பேசுவது நல்லது. பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள்.

யாரிடமும் வாதம் செய்ய வேண்டாம். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். நல்ல நல்ல விஷயங்களில் ஆர்வம் செல்லும். முடிந்த அளவு ஓய்வாக இருப்பது நல்லது. செல்வபோக வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் பேச வேண்டாம். பெண்கள் ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்கள் எது சரி எது தவறு என்று யோசித்து செயல்படுங்கள். கல்வியில் ஜெய்க்கும் சூழ்நிலை உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!