ஆன்மிகம் செய்திகள் ராசி பலன் ஹிந்து விருச்சிகம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…! உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்…!! Rugaiya beevi16 December 2024010 views விருச்சிகம் ராசி அன்பர்களே…! வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கவனமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சம்பாத்திய நிலை உயரும். கடுமையான செயலை கூட எளிமையாக முடிப்பீர்கள். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். நடைபயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இறைவன் அருளால் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக இருக்கும். திட்டமிட்டபடி காரியங்களை நடத்தி வெற்றி காண்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பால் கண்டிப்பாக முன்னேறி செல்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு உண்டாகும். பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். சாதகமான நல்ல பலன் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு பெண்கள் செல்ல வேண்டாம். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் சொல்ல வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பது நல்லது. பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும்.பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ முடியும். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு அவசியம். மாணவர்கள் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.