விருச்சிகம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! தெய்வீக சிந்தனை மேலோங்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடக்க வேண்டும்.

சுதந்திரமாக செயல்படும் சூழல் உண்டாகும். புதிய சாதனை நிகழ்த்த தேவையான முயற்சி செய்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட சிரமம் விலகும். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நல்ல பெயர் எடுக்கும் சூழல் உண்டாகும். நலம் தரும் வேலைகளில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீர்படும். பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பாதையில் நின்ற காரியங்களை மீண்டும் செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கண்டிப்பாக வெற்றி இருக்கும். குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீ எந்திரம் ஆகியவற்றை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கவனமாக எதிலும் செயல்பட வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும். எதிலும் அவசரம் வேண்டாம்.

பெண்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். சூழ்நிலை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். முன் பின் தெரியாத நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதல் மனக்கசப்பை கொடுக்கும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் நம்பிக்கை உரியவராக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!