ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து விருச்சிகம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!! Rugaiya beevi31 October 202405 views விருச்சிகம் ராசிக்கு…! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நிம்மதி பெருமூச்சு விடும் நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பீர்கள். திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். உங்கள் செயல்களில் நியாயம் நிறைந்து காணப்படும். நல்ல எண்ணங்கள் உருவாகும். தொழில் வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப ரீதியாகவோ மனநிறைவு இருக்கும். சுப காரியம் வெற்றியை கொடுக்கும். நிறைவேறாத காரியம் நிறைவேறும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி உண்டாகும். அடுத்தவர்களை அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும். கவனம் தேவை வீண்பகை உண்டாகும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். குழப்பம் அடைய வேண்டாம். முழு முயற்சி எடுத்தால் முன்னேற்றம் உண்டாகும். சில காரியங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். காதலில் விட்டு பிடிப்பது நல்லது. மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி காண்பீர்கள். கல்விக்கான செலவுகளுக்கு தயார் செய்ய வேண்டும். மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிய வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..