விருச்சிகம் ராசிக்கு…! புண்ணிய காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!! தந்தையோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமை சரியாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! பொருளாதார விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும்.

நட்பின் பெருமையை உணர்ந்து கொள்வீர்கள். வழக்கத்துக்கு மாறாக பணி தொந்தரவு இருக்கும். செயல் நிறைவேற கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் அடுத்த கட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். அரசின் சட்ட திட்டங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். சிக்கன செலவை கடைபிடிக்க வேண்டும். நேரம் காலம் கடந்த சில பணிகள் நடக்கும். பணம் கடன் பெறுவதில் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகம் விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வேண்டாத நபர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடும். வருமானத்திற்கு குறைகள் ஏற்படாது. புண்ணிய காரியங்களில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சரியாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். லாபம் தாமதப்பட்டாலும் வந்து கொண்டிருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாகவே உழைக்க வேண்டியிருக்கும். முயற்சிகள் கண்டிப்பாக திரு வினை ஆக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். பெண்கள் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வீர்கள். கொஞ்சம் ஓய்வாக இருப்பதற்கு மேற்கொள்ளுங்கள்.

காதல் கண்டிப்பாக சுறுசுறுப்பை ஏற்படுத்தும். காதலை கலந்து பேசி இல்லத்தில் முடிவு காண்பது நல்லது. மாணவர்கள் சுறுசுறுப்புடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் எதிலும் வெற்றி காணும் சூழல் இருக்கும். வெளிநாடு சென்று கல்வி கற்கக்கூடிய சூழல் இருக்கின்றது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!