விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…! பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் அற்புதமான செயல் பட்டு வெற்றி பெற முடியும்.

பிடித்தமான உணவு பொருட்களை உண்டு மகிழ்வீர்கள். ஆடை அலங்கார பொருட்கள் வாங்கும் சூழ்நிலை இருக்கு. வீட்டுக்கு தேவையான பொருள் சேர்க்க இன்று இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயம் பேச வேண்டாம். உத்யோகம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கூடுதல் உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக எதிலும் ஈடுபட வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். உழைப்பு கூடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பயணங்களால் வீண் செலவு இருக்கும். உத்தியோகத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருக்க வேண்டாம். பெண்கள் மாறுபட்டு கோணத்தில் சிந்திப்பீர்கள். பெண்கள் அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். முகப்பொலிவு கூடும். காதல் குழப்பத்தை கொடுக்கும் பின்னர் வெற்றியை கொடுக்கும். இல்லத்தில் கலந்து பேசுங்கள் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். கல்வியில் ஜெயிக்க முயற்சி இருக்க வேண்டும். மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.