Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! வாய்ப்புகளை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! வாய்ப்புகளை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! தேவையற்ற சில காரியங்களை செய்வீர்கள்.

முன்னேறுவதற்கான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். அதன் மூலம் நன்மை உண்டாகும். பண வரவு சீராக இருக்கும். தேவையான உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். மனம் மகிழ்ச்சியடையும். கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வம் கூடும். விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள். மறைமுக சிக்கல் தீரும். புதிய உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். தொடர்ந்து போராடுங்கள் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். பெண்கள் ஆழ் மனதில் எதையோ யோசிப்பீர்கள். சிந்தனை ஒருநிலைப்படுத்தி செயல்படுவது நல்லது. யோகமான நல்ல பலன் உண்டாகும். பெண்கள் கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும்.

காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். மாணவர்கள் புதுமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்வீர்கள். உயர்கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்கள் பெருமைப்படும் விதமாக நடந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.