Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைத்துக் கொள்ள முடியும்…! பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைத்துக் கொள்ள முடியும்…! பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

பல வகைகளும் பண வருமானம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக கண்டிப்பாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரியம் நடக்கும். நன்மை உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். நூதன பொருள் சேர்க்கை இருக்கும். புத்தி கூர்மை உண்டாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். நல்ல முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி இருக்கும். பெண்களுக்கு தேவையில்லாத அலைச்சல் இருக்கும். பெண்கள் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். அக்கம் பக்கத்தில் கவனம் வேண்டும்.

காதல் சிரமத்தை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.