ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து விருச்சிகம் ராசிக்கு…! வருமானம் கண்டிப்பாக பெருகும்…! எந்த ஒரு முயற்சியிலும் கண்டிப்பாக வெற்றி இருக்கும்…!! Rugaiya beevi30 October 202404 views விருச்சிகம் ராசி அன்பர்களே…! நன்மை எது தீமை எது என்று கலந்த ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். மனதிற்குள் புதுமை படைக்கும் எண்ணம் உருவாகும். ஆன்மீக பயணம் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லோரிடமும் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் சார்ந்த இடையூறு விலகும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இனிமையாக பேசி காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். எதிலும் கண்டிப்பாக வெற்றி உண்டாகும். மற்றவர்களின் செய்கைகளால் கோபம் உண்டாகும். நிதானமாக செயல்பட்டால் எதிலும் முன்னேற்றம் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகும். அதன் மூலம் நல்ல வருமானம் பெருகும். பெண்கள் எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். நம்பிக்கையை இழக்காமல் செயல்பட வேண்டும். மாணவர்கள் பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் பழுப்பு மற்றும் நீல நிறம்.