விருச்சிகம் ராசிக்கு….!! உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும்…!! சுப காரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும்.

அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வருவது நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உங்களுடைய கனவுகள் பலிக்கும்…!! மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து சேரும்…!!

கும்பம் ராசிக்கு…!! செயல்களில் தைரியம் நிறைந்து காணப்படும்…!! வியாபார போட்டிகள் விலகி செல்லும்…!!

மகரம் ராசிக்கு…! உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…!! அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!