Home » விரைவில் இன்னொரு முகம்…. வைரலாகும் படங்கள்…. ரசிகர்கள் ஆதரவு….!!

விரைவில் இன்னொரு முகம்…. வைரலாகும் படங்கள்…. ரசிகர்கள் ஆதரவு….!!

by Gayathri Poomani
0 comment

திரை உலகிற்கு வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி, ரசவாதி, கருப்பன், மயூன் மற்றும் பிருந்தாவனம் என பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் அருண் விஜயின் “ரெட்ட தல” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் பட விழாவின் போது தான்யா உடுத்திய ஊதா நிற கண்ணாடி இலையிலான சேலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதுவரைக்கும் நடித்த படங்களில் ஹோம்லி கேலாக நடித்துவிட்டு தற்போது நடிக்கும் படங்களில் கிளாமர் காட்டவும் சம்மதித்திருப்பதாக தெரியவந்துள்ளது. பின்னர் சமீபத்தில் போட்டோஷூட் நடத்திய தான்யா வெளியிட்டிருக்கும் கவர்ச்சிப் படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இப்படங்களை பார்த்த ரசிகர்களும் நடிகை தான்யாவின் அழகை புகழ்ந்து தங்களது கருத்துக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆதரவினால் தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடவும் மற்றும் படங்களிலும் கிளாமராக நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதனால் கூடிய விரைவில் திரை உலகில் நடிகை தான்யாவின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.