Home சினிமா செய்திகள் விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்”…. அசத்தலான சிறப்பு போஸ்டர் ரிலீஸ்…!!!

விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்”…. அசத்தலான சிறப்பு போஸ்டர் ரிலீஸ்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் பிரவீன் இயக்கத்தில் ”ஆர்யன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.