விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்”…. அசத்தலான சிறப்பு போஸ்டர் ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் பிரவீன் இயக்கத்தில் ”ஆர்யன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?