சினிமா செய்திகள் தமிழ் சினிமா “வேட்டையன்” படத்தின் புதிய அப்டேட்…படக்குழு வெளியிட்ட அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu18 August 20240316 views ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.