“வேட்டையன்” படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட துஷரா விஜயன்… வைரல் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியான ராயன் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் துஷாரா விஜயன். இதனை தொடர்ந்து இவர் ”வேட்டையன்” படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். அவர் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?