வேற லெவல்! “இந்தியன் 2” OTT ரிலீஸ் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படம் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 9ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!