தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பற்றி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடந்த 2022 ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராசி கண்ணா, லைலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஜிவி பிரகாஷ் இசயமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ். ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Thank you @Prince_Pictures , DIR Mithren sir and lovely mass class star actor @Karthi_Offl sir for this sure shot successful opportunity, awesome script, arumayana narration dir sir … 😍🙏sjs https://t.co/hKT4MkYm2E
முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.