வேற லெவல்! சாதனைகளை முறியடிக்கும் “கோட்” டிரெய்லர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லர் வெளியான 20 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இந்திய சினிமா டிரைலரில் மிக வேகமான 10 லட்சம் லைக்குகளை பெற்ற திரைப்படம் என இந்த ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!