சினிமா செய்திகள் தமிழ் சினிமா வேற லெவல்! “பிரதர்” படத்தின் கலகலப்பான டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu21 September 20240148 views நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது பிரதர், சீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று ரிலீசாகும் என படகுழு அறிவித்தது. இந்நிலையில், பிரதர் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.