வேற லெவல்! “புஷ்பா 2” படத்தின் மாஸான புதிய போஸ்டர் ரிலீஸ்… செம வைரல்…!!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா, பகத் பாசில், சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து பகத் பாசலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!