சினிமா செய்திகள் தமிழ் சினிமா வேற லெவல்! யூடியூபில் சாதனை படைத்த “எனிமி” படத்தின் டம் டம் பாடல்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu13 August 2024066 views நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எனிமி”. இந்த படத்தில் ஆர்யா, மிர்னாளினி ரவி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற டம் டம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக வலம் வந்தது. இந்நிலையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் 6 மில்லியன் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.