Home சினிமா செய்திகள் வேற லெவல்! வசூல் வேட்டையாடும் “தங்கலான்”… இத்தனை கோடியா…?

வேற லெவல்! வசூல் வேட்டையாடும் “தங்கலான்”… இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழகத்தில் 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் தங்கலான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி இதுவரை இந்த படம் முன்பதிவில் மட்டும் 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.