Home சினிமா செய்திகள் வேற லெவல்! “SK 23” படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

வேற லெவல்! “SK 23” படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ”எஸ்கே 2”3 என்ற படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.

இதனையடுத்து இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.