வேற லெவல்! “SK 23” படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ”எஸ்கே 2”3 என்ற படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.

இதனையடுத்து இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?