ஸ்கேட்டிங் ஸ்டண்ட்…கை கால் போன பரிதாபம்….!!!

மும்பையை சேர்ந்த பர்கத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வந்துள்ளார். அவர் இந்த மாத துவக்கத்தில் ரயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து விடியோவை சமூக வலைத்தளங்களின் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனால் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை தேடி வந்தனர்.

ஆனால் அப்போது தான் ஏப்ரல் 14 அன்று மஸ்ஜித் ரயில் நிலையத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த போது ஒரு கால் மற்றும் கையை இழந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டனர்.அதில் ஷேக் அவரது ஒருபுறம் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். அப்போது ஷேக் இந்த செயல்களை செய்ய வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல ஒரு ஆபத்தானது என்று அவர் கூறியிருக்கிறார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!